Tuesday, March 25, 2025

இரயில் பயணத்தில் 
பாடிக்கொண்டே 
கண்தெரியாத ஒருவர்  
பிச்சை கேட்டு வந்தார்;
நான் தூங்குவது போல் 
கண் மூடிக்கொண்டேன்!