Friday, December 19, 2025

ஆறு வருடங்களாக 
'பொறுமை' என்ற 
தலைப்பில் 
ஒரு கவிதை 
எழுதுகிறேன்.
எல்லோரும்
எங்கே, எப்போது என்று 
அவசரப்படுகிறார்கள்!

0 Comments:

Post a Comment

<< Home