Tuesday, April 27, 2021

சீசன் முடிந்துவிட்டது.
வேடந்தாங்கல் பறவைகள்
அதனதன்
ஊர் போய் சேரவில்லை;
'கொரோனா
லாக்டவுன்'.

Saturday, April 24, 2021

ஆறு மாதத்திற்கு முன்பு
கடவுளிடம் வைத்த  
ஒரு கோரிக்கை மறந்து விட்டது. 
கடவுள் நியாபகம் வைத்திருப்பார் 
என்று நம்புகிறேன்;
நம்பிக்கைதானே 
வாழ்க்கை!