Thursday, April 24, 2025

சொன்னதையே 
திருப்ப திருப்ப 
சொல்கிறார்;
ஒன்று அவர் 
கவிதை  
வாசிப்பவராக 
இருக்கவேண்டும்;
இல்லை என்றால்
பைத்தியமாக 
இருக்கவேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home