Saturday, October 13, 2012


போன வருட 
புத்தகக் கண்காட்சியில் 
வாங்கினப் புத்தகம்
என்னைக் கோபமாகப் 
பார்த்தது ..
பிறகுதான் புரிந்தது, 
அது பார்த்தது 
என் கையில் 
இருக்கும் 
'kindle' லை !!!