Wednesday, June 23, 2010

2000 வருடத்திருக்கு முன்பே
140 எழுத்துக்களுக்குள்
1330 tweets
பதிவு
செய்துவிட்டு சென்ற
ஐயா.திருவள்ளுவரை
இந்த செந்தமிழ் மாநாடு நாளில்
நினைவு கொள்வோமாக ..!!!
வாழ்க தமிழ் !!!!

Monday, June 14, 2010


AND gate

அரை நிலா ;
OR gate
பிறை நிலா ;
(என்னுடைய பழைய "Basic Electronics" புத்தகத்தை புரட்டும் போது கண்ணில் பட்டது !!! புரியாதவர்கள் இதை பார்க்க )