Tuesday, February 24, 2026

பெரிய அமைதிகளுக்கு 
நடுவே இருக்கும் 
ஒரு சிறிய 
அமைதி 
எப்போதும் 
அழகு.

Thursday, February 05, 2026

தனியாக வாழ்பவன் 
தன் அறையில் 
தனியாக பறக்கும் 
கொசுவை 
சாவடிப்பதில்லை.