Wednesday, April 06, 2016

நான் இந்த ஊரில் 
சம்பாதித்த மொத்த 
பணத்தையும்
திருப்பித் தருகிறேன்; 
நான் எப்படி இந்த 
ஊருக்கு வந்தேனோ,
அதே மனநிலையில் 
என் சொந்த ஊருக்கு 
திருப்பி அனுப்புமா 
இந்த 
'சென்னை'.