Wednesday, July 16, 2025

'வார்த்தை வர 
காத்திருக்கும் 
கவிஞன் இல்லையா' 
என்றார் கவிஞர்.
நான்  
கவிதை வர 
காத்திருக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home