Wednesday, August 21, 2024

பூத்தொட்டி 
அருகில் 
சண்டைபோட்டு 
கொண்டிருந்தார்கள்;
ஓடி போய் 
தள்ளி வைத்தேன், 
பூத்தொட்டியை.