Thursday, January 23, 2025

ஒரு நடிகர்
இறந்து விடுகிறார்;
எல்லாரும் 
நடிக்கிறார்கள்.

1 Comments:

Anonymous Anonymous said...

உலகமே ஒரு நாடக மேடை... நாமெல்லாம் நடிகர்கள்!!!

Feb 24, 2025, 10:33:00 PM  

Post a Comment

<< Home