Tuesday, October 21, 2025

கவிதை எழுதிய 
பிறகு, 
தேவையில்லாத 
வார்த்தைகளை நீக்கினேன். 
கடைசியாக 
தனியாக நின்றது 
ஆச்சரியக்குறி!

0 Comments:

Post a Comment

<< Home