Saturday, October 30, 2021

காதல் 
என்று சொல்லும்போது 
உதடுகள் 
ஒட்டுவதில்லை;
காமம் 
என்று சொல்லும்போது 
உதடுகள் 
ஒட்டும்.

1 Comments:

Blogger queenofcurryland said...

புல்லரிக்குது தலைவா!! புல்லு சொன்னாலும் உதடு ஒட்டும்!!

Oct 30, 2021, 8:39:00 PM  

Post a Comment

<< Home