Wednesday, February 28, 2018

கவிஞன் மிகுந்த
செருக்கு கொண்டவன்;   
ஏன்னென்றால்
அவன் கவிஞன்! 
எத்தனையோ வகையில் 
காதலை சொல்லலாம் ;
அதில் ஒரு வகை 
சொல்லாமல் இருப்பது.