Tuesday, November 13, 2012



இருவரும் தமிழில்
மிகச்சிறந்த எழுத்தாளர்கள்.
சிறந்த எதிரிகளும் கூட;
நேரில் கண்டால்
அடித்து கொள்ளும் அளவிற்கு !!!

என்னால் முடிந்த
சமாதானம் சொல்லி
சேர்த்து வைத்திருக்கிறேன்
அவர்கள் புத்தகத்தை !!!
என் விட்டு
அலமாரியில் !!!

0 Comments:

Post a Comment

<< Home