Tuesday, September 14, 2010

BANK - EMI
----------------
"ஆயுள் கைதி"-க்கும் ,
"அபார்ட்மென்ட் கைதி"-க்கும்
உள்ள வித்தியாசம் என்ன வென்றால் ,
பல ஆண்டுகள் கழித்து
எதோ ஒரு தலைவர் பிறந்த நாளன்று
ஆயுள் கைதிக்கு
"விடுமுறை"
கிடைக்க வாய்ப்பு உள்ளது..!!!!
ஆனால் "அபார்ட்மென்ட் கைதி"-க்கு ???

1 Comments:

Anonymous Anonymous said...

Nice one durai

Sep 14, 2010, 2:24:00 PM  

Post a Comment

<< Home